கோவை தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்றுடன் கூடிய கனத்தை இடியுடன் கூடிய வெளுத்து வாங்கிய மழை

கோவை மாவட்டம் புறநகர் பகுதிகளான கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் ஆனைகட்டி சின்ன தடாகம் பன்னிமடை தொண்டாமுத்தூர் இருட்டு பள்ளம் நரசிபுரம் கோவை குற்றாலம் போன்ற இடங்களில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனத்தை இடியுடன் ஒரு மணி நேரம் இடைவிடாத பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிறுவியது இதற்கு முன்னால் காலையிலிருந்து மேகம் கருமேகக் கூட்டத்துடன் மற்றும் மப்பும் மந்தாரமாக காலையில் இருந்தே வானம் மாற்றத்துடன் காணப்பட்டது