மாவட்டம்

கோவை மாநகராட்சி வாலாங்குளம் பகுதியில் படகு சவாரி

Rate this post

கோவை மாநகராட்சி வாலாங்குளம் பகுதியில் படகு சவாரி அமைப்பது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் வழுக்கி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த இடத்தில் இதேபோல பலர் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment here