மருத்துவம்

சித்திரை முதல் நாட்களில் மட்டுமே பூக்கும் காய்க்காது

Rate this post

தஞ்சை குத்தாலத்தில் உத்தால மரம் பூத்திருக்கிறது
வருடத்தில் பங்குனி இறுதி நாள் அல்லது சித்திரை முதல் நாட்களில் மட்டுமே பூக்கும் காய்க்காது.

கயிலாயத்திலிருந்து குத்தாலம் உத்வாக நாதர் சுவாமிக்கு கொடையாக வந்தது.

காய் இல்லாததால் விதையில்லை
விதையில்லாததால் வேறெங்கும் இம்மரம் இல்லை
இந்த பூ சுவையுடையது ; சகலநோய் நிவாரணி.

:தம்பிரான் சுவாமிகள்
தருமபுர ஆதீனம்

Comment here