Incident

சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் உபயதாரர்கள் இல்லாததால் வெள்ளி ரதம்- ரத்து சரத்து

Rate this post

காஞ்சிபுரம் அருள்மிகு குமரக்கோட்டம் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் உபயதாரர்கள் இல்லாததால் வெள்ளி ரதம்put மற்றும் சங்கடசதுர்த்தி விழா ரத்து செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் முதல்முதலாக கடந்த செவ்வாய் கிழமை உபயதாரர்கள் இல்லாததால் தங்கரதம் மற்றும் சங்கடசதுர்த்தி விழா ரத்து செய்யப்பட்டது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வெள்ளி ரத உற்சவம் மாதம் ஒருமுறை சங்கடசதுர்த்தி விழாவும் இங்கு நடைபெறுவது வழக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை உபயதாரர்கள் இல்லாததால் வெள்ளி ரதமும் சங்கட சதுர்த்தி சிறப்பு அபிஷேக ஆராதனையும் ரத்து செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தற்போது இந்த ஆலயம் ஏ கிரேடு சான்று பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விழா ரத்து செய்யப்பட்டது பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Comment here