World

சூடான் நிலத்தகராறு – வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்தது…

Rate this post

சூடான் நாட்டின் தெற்கே புளூ நைல் மாகாணத்தில் பழங்குடியின மக்கள் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடந்த வாரம் மோதிக் கொண்டனர்.

இச்சம்பவம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்தது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 220 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து,கவர்னர் அஹ்மத் அல்-ஓம்டா பாடி, புளூ நைல் மாகாணத்தில் 30 நாட்களுக்கு அவசரகால நிலையை பிறப்பித்துள்ளார்.

Comment here