Tamilnadu

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது…!

Rate this post

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஆர்.கே.நகரில் வசித்து வரும் சிவகங்கையை சேர்ந்த ரவிச்சந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட பூக்கடை தனிப்படை போலீசார் ரவிச்சந்திரன் கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை பூக்கடை லாட்ஜில் வேலை பார்த்தபோது உடன் பணியாளருடன் போலீசில் சிக்க வைக்க மிரட்டல் என விரோதம் ஏற்பட்டதால் இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Comment here