Tamilnadu

தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு – மக்கள் அதிர்ச்சி

3/5 - (1 vote)

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 38,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல ஒரு கிராம் 70 ரூபாய் அதிகரித்து 4,775 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி கிலோவுக்கு 4,200 ரூபாய் அதிகரித்து 66,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Comment here