World

தடையை மீறி இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய மாடல் அழகி – 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த ரஷ்ய அரசு

Rate this post

ரஷ்யாவில் தடையை மீறி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதற்காக மாடல் அழகிக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ரஷ்யா அரசாங்கம் விதித்துள்ளது.

ரஷ்ய டிஜிட்டல் உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான “ரோஸ்க்கோம்வொபோடா” படி, மார்ச் மாதம் “தீவிரவாத” நடவடிக்கைகளுக்காக ரஷ்ய நீதிமன்றம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஐ தடை செய்தது. இன்ஸ்டாகிராம் பயன்படுத்தினால் 6 ஆண்டுகள் சிறை தண்டனை என்று அறிவிக்கப்பட்டது.

6 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ரஷ்யாவில் தடையை மீறி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதற்காக மாடல் அழகி 18 வயதான வெரோனிகாவிற்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சமூகவலைத்தளங்களில் அவர் அழுவது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Comment here