Tamilnadu

தமிழகத்தில் டாஸ்மார்க் விற்பனை ~500 கோடியை எட்டியது

Rate this post

தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 22 23ம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் மதுபானங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது இதில் மதுரை சுமார் 10 1.04 கோடிக்கு மேல் விற்பனை ஆகி உள்ளது சென்னை 90 புள்ளி 16 கோடி திருச்சி 92.2 கோடியும் சேலம் 93.18 கோடியும் கோவை 87.81 கோடியும் அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளன. மொத்த விற்பனை 464.24
கோடிக்கு விற்று தீர்த்துள்ளனர்.

Comment here