Spirituality

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது…!

Rate this post

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருப்பதி பிரம்மோற்சவம்

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு வெகுவிமரிசையாக திருப்பதி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவம் விழா இன்றிலிருந்து வரும் அக்டோபர் 5ம் தேதி வரை 9 நாட்களுக்கு நடைபெறுகிறது

பிரம்மோற்சவ நாட்களில் மலையப்ப சுவாமி தினமும் ஒவ்வொரு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

Comment here