Tamilnadu

திருப்பெரும்புதூரில் புதிய திட்ட அலுவலகம் முதலமைச்சர் திறந்து வைத்தார்…!.

Rate this post

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது.

சிப்காட் திட்ட அலுவலகத்திற்கு ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது

இந்த புதிய கட்டிடத்தை தமிழக‌ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Comment here