Tamilnadu

தீபாவளிக்கு சரவெடிகளை வெடிக்கக்கூடாது – தமிழக அரசு

Rate this post

தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது‌.

இந்நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்கலாம் என்றும், சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது.

Comment here