World

துருக்கி நிலக்கரி சுரங்க வெடிவிபத்து – 40 ஆக உயர்ந்தது…!

Rate this post

இஸ்தான்புல், துருக்கி நாட்டின் வடக்கே பார்தின் மாகாணத்தில் அமாஸ்ரா நகரில் அமைந்த நிலக்கரி சுரங்கம் ஒன்றில் திடீரென நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் 14 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர் இந்நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

இதுவரை நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 40 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

இதுபற்றி அந்நாட்டின் ஆற்றல் துறை மந்திரி பதீ டோன்மெஜ் கூறுகையில், மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் முடிவை நெருங்கி வருகிறோம் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Comment here