Game

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி…!

Rate this post

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று நடந்தது.

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது.

3 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்த இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

Comment here