Game

தேசிய விளையாட்டுப் நீச்சல் பிரிவில் 6வது தங்கம் வென்றார் ஸ்ரீஹரி நடராஜ்…!

Rate this post

36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ஆண்களுக்கான 100 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இது அவர் வெல்லும் ஆறாவது தங்கப்பதக்கம் ஆகும். 50.41 வினாடிகளில் இலக்கை அடைந்த அவர் புதிய தேசிய சாதனையை படைத்தார்.

தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகம் 22 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலப் பதக்களுடன் 5 இடத்தில் உள்ளது.

Comment here