Cinema

நடிகர் சங்கத்திலிருந்து இயக்குனர் பாக்யராஜ் நீக்கம்? – சினிமாத்துறையில் பரபரப்பு

Rate this post

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குனர் பாக்கியராஜ்.

சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்கியராஜ் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

புதிதாக வந்த நிர்வாகம் மற்றும் தேர்தல் குறித்து பொய்யான தகவலை பரப்பி வந்த காரணத்திற்காக இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் ஏ.எல்.உதயா இருவரையும் 6 மாதத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Comment here