Cinema

நடிகை தீபிகா படுகோன் திடீரென மருத்துவமனையில் திடீர் அனுமதி.!

Rate this post

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நேற்று இரவில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக பதான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், தீபிகா படுகோனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு காய்ச்சர் இருப்பதாக அறிவித்தனர்.

தற்போது தீபிகா படுகோன் உடல் நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comment here