பொருளாதாரம்

நிரந்தர வைப்பு நிதி (PPF) vs LIC ஜீவன் உமங் ஒரு ஒப்பீடு

Rate this post

படித்த நடுத்தர வர்கத்தினரில் பலர், காப்பீட்டில் முதலீடு செய்யாமல் நிரந்தர வைப்பு நிதியில் (PPF) முதலீடு செய்ய விரும்புவார்கள். இன்று இவை இரண்டையும் ஒரு ஒப்பீடு பார்க்க போகிறோம்.

ஒரு 40 வயதுடைய வாடிக்கையாளர், வருடந்தோறும் (PPF) நி.வை.நிதியில், 15 ஆண்டுகளுக்கு, வருடந்தோறும் ரூ.1,50,000/- முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். 15ம் வருட முடிவில், அவரது நி.வை.நிதியின் (PPF) வளர்ச்சி (8% என இருந்தால்) ரூ.44 லட்சங்கள். இந்த 44 லட்சங்களை வங்கியில் நிரந்தர முதலீடு செய்து, வருடந்தோறும் ரூ.1,75,000/- வருமானம் பெறலாம். இதற்கு வருமான வரி உண்டு. அவரது இறப்புக்கு பின் அவரது வாரிசு ரூ.44 லட்சங்களை திரும்ப பெறுவார்.

இதே, 15 வருடங்களுக்கு, ரூ.1,50,000/- வருடந்தோறும், எல்ஐசியின் ஜீவன் உமங்கில் முதலீடு செய்கிறார் என கொள்வோம். (காப்புத்தொகை ரூ.19 லட்சம் பாதுகாப்பு முதல் நாளிலிருந்து.)
15 வருடங்களுக்கு பிறகு, அவரது 100வது வயது வரை, வருடந்நோறும் “”வரி பிடித்தம் இல்லாமல் “” ரூ.1,50,000/- பெறுகிறார். இது மட்டுமல்லாமல் அவரது இறப்புக்கு பின் அவரது வாரிசுதாரர் ரூ.1,30,00,000 (1.3 கோடி) பெறுகிறார்.

எது சிறந்தது…? நி.வை.நிதியா (PPF) இல்லை எல்ஐசியின் ஜீவன் உமங்கா….?

100% Guarnteed pension

After 2 years from
Any time loan facilities

T.SUBRAMANIAN

Comment here