India

பள்ளி மாணவி பைக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு – வைரலாகும் வீடியோ.!

Rate this post

பள்ளி மாணவியின் பையில் இருந்த நாகப்பாம்பை ஆசிரியர் வெளியேற்றிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேசம், ஷாஜாபூரில் உள்ள படோனி பள்ளியில் உமா ரஜக் என்ற 10ம் வகுப்பு சிறுமி தனது பையில் ஏதோ அசைவதை உணர்ந்துள்ளார். அதை தன் ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் அந்த பையிலிருந்து புத்தகங்களை வெளியே எடுத்த பார்த்த போது பையில் உள்ளிருந்து நாகப்பாம்பு ஒன்று வெளியேறியதை கண்டு ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார்.

அதிர்ஷ்டவசமாக, நாகப்பாம்பால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக வருகிறது.

Comment here