politics

பாஜக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும்- கே.பாலகிருஷ்ணன்

Rate this post

Latest breaking news in tamil

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், பாஜக ஆட்சியில் அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகள் உலக பணக்காரர்கள் என்ற நிலைக்கு உயர்கின்றனர்.
சாதாரண ஏழை மக்களை ஏமாற்றி முதலாளிகளை வளர்க்கும் பாஜக அரசுக்கு 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் முடிவு கட்ட வேண்டும்” என கூறியுள்ளார்.
Online tamil news

Comment here