India

பெற்ற மகளையே பலமுறை பலாத்காரம் செய்த தந்தை கைது…! – அதிர்ச்சி சம்பவம்

Rate this post

பெற்ற மகளையே தந்தை பல முறை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டிய‌ மாநிலம்,மும்ப்ரா பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி போலீசில் திடுக்கிடும் புகார் ஒன்றை அளித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக சிறுமியை அவரது தந்தை பலாத்காரம் செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

சிறுமி பிறந்தபோது, அவரது தாய் மரணம் அடைந்துள்ளார்.

இதனையே காரணம் காட்டி, அவரது தந்தை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த திங்கட் கிழமை கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை கநீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

அவரை ஒரு வாரத்திற்கு போலீசாரின் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Comment here