Cinema

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ‘அலைக்கடல்’ பாடலின் லிரிக் வீடியோ – வெளிட்ட படக்குழுவினர்

Rate this post

பொன்னியின் செல்வன்

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் “பொன்னியின் செல்வன்”.

இப்படம் 2 பாகங்களாக வெளிவர உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், நடிகைகள் ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

‘அலைக்கடல்’ பாடலின் லிரிக் வீடியோ

இந்நிலையில், இப்படத்தின் ‘அலைக்கடல்’ பாடலின் லிரிக் வீடியோ இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘

மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இந்த லிரிக்கல் பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில வைரலாகி வருகிறது.

 

 

 

Comment here