Tamilnadu

மதுரை சித்திரைத் திருவிழாவின் 11ஆம் நாள் ஏப்ரல் 15 2022 வெள்ளிக்கிழமை திருத்தேர் -தேரோட்டம்

Rate this post

மதுரை சித்திரைத் திருவிழாவின் 11ஆம் நாள் ஏப்ரல் 15 2022 வெள்ளிக்கிழமை திருத்தேர் (தேரோட்டம்) (ரத உட்சவம்)

முதல் தேர் பெரிய தேர்
இரண்டாம் தேர் சின்ன தேர்

அம்மையப்பர்களுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்கள்..
இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மாசி வீதிகளில் வலம் வரும் தேர்கலுக்காக காத்திருக்கும் மக்கள் …

ஹர ஹர சுந்தரர் மகாதேவா,
மீனாட்சி சுந்தரம் மகாதேவா,
கல்யாணசுந்தரர் மகாதேவா,
கடம்பவன சுந்தரர் மகாதேவா,
எல்லோரும் சொல்லணும் மகாதேவா,
சத்தமா சொல்லணும் மகாதேவா.

Comment here