Cinema

மாலத்தீவில் கவர்ச்சி காட்டிய அமலாபால் – வாயடைத்த ரசிகர்கள்

Rate this post

நடிகை அமலாபால் மாலத்தீவில் கவர்ச்சி காட்டிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அமலாபால் வலம் வருகிறார்.

இவர் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பிறகு மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் அமலாபால் அங்கு எடுத்துக் கொண்ட தனது நீச்சல் உடை கவர்ச்சி புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Comment here