Cinema

மீண்டும் லீக்கான வாரிசு பட காட்சி.. அதிர்ச்சியில் படக்குழு..?

Rate this post

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்தில் இடம்பெறும் ரஞ்சிதமே.. ரஞ்சிதமே என்ற பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளாராம்.

இந்த பாடலை தான் தீபாவளியன்று படக்குழு வெளியிட திட்டமிருந்த நிலையில் தற்போது இந்த பாடல் மற்றும் இதன் காட்சிகள் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Comment here