பிரத்யகம்

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்

3.5/5 - (2 votes)

தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ.500 அபராதம் வசூலிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் – ராதாகிருஷ்ணன்.

Comment here