India

முத்தமிட முயன்ற இளைஞரின் உதட்டை கடித்து குதறிய நாகப்பாம்பு…!

3/5 - (1 vote)

பிடிபட்ட பாம்பை பின்னால் இருந்து முத்தமிட்டபோது இளைஞனை பாம்பு கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவில் நாகப்பாம்பு பிடிக்க வாலிபர் ஒருவர் சென்றார்.

அப்போது, பிடிபட்ட பாம்பை கையில் வைத்துக்கொண்டு பின்னால் இருந்து இளைஞன் பாம்பிற்கு முத்தமிட்டார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக பாம்பு அந்த இளைஞரை கடித்தது. வந்தாங்க முடியாமல் அவர் அப்பாம்பை தூக்கி எறிந்தார்.

இந்நிலையில், இது குறித்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது

Comment here