India

முலாயம் சிங் யாதவ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்…!

Rate this post

சமாஜ்வாடி கட்சி நிறுவனர் 82 வயதான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று வரை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்தார்.

இந்நிலையில் இன்று குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Comment here