Tamilnadu

மொழி என்பது தமிழர்களின் உயிர்நாடி – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…!

Rate this post

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மொழி என்பது தமிழர்களின் உயிர்நாடி. இந்தி மேலாதிக்கம் நம்மை ஆள்வதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையை எதிர்த்து, TNLA ஒரு வரலாற்றுத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. மீண்டும் ஒருமுறை, #StopHindiImpositionக்கு TN முன்னிலை வகிக்கிறது. என்று பதிவிட்டுள்ளார்.

Comment here