Cinema

ரசிகர்களை சந்தித்தார் சூர்யா – வைரல் புகைப்படங்கள்

Rate this post

சூர்யா படங்களுக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளது.

சூர்யா படங்கள் வெளியாகும் போதெல்லாம் அங்குள்ள ரசிகர்கள் தியேட்டர்களில் கட்-அவுட்கள் வைத்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவர்கள்.

இந்நிலையில் கர்நாடக ரசிகர்கள் சூர்யாவை சந்திக்க விரும்பினர்.

இதனை ஏற்று கர்நாடக ரசிகர்களை பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் சூர்யா சந்தித்தார். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ரசிகர்களை சூர்யா சந்தித்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Comment here