World

ரஷ்யாவில் வௌவாலிடமிருந்து மேலும் ஒரு புதிய வைரஸ் கண்டுபிடிப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்

Rate this post

ரஷ்யாவில் தற்போது “சார்பெகோவைரஸ்” என்ற மேலும் ஒரு புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு புதிய வைரஸ் கண்டுபிடிப்பு

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ், ரஷ்யாவிலுள்ள வௌவால் ஒன்றிலிருந்து பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வைரஸ் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாம்.

இந்த வைரசானது, ரஷ்யாவில் ஏற்கனவே கண்டறியப்பட்ட கோஸ்டா-2 வைரஸ் போன்று மனிதர்களின் நோய் எதிர்ப்பு திறனை அழித்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சார்பெகோவைரஸ் மற்றும் கோஸ்டா-2 வைரஸ் ஆகியவை கொரோனா வைரஸின் வகையாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment here