Cinema

ரோஜா மகள் சினிமாவுக்கு வருகிறாரா? வெளியான தகவல்

4/5 - (1 vote)

நடிகையும், ஆந்திர மாநில மந்திரியுமான ரோஜாவின் மகள் அன்சு மாலிகா விரைவில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது.

துருவ் விக்ரமிற்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து அன்சு மாலிகா அவரது தந்தையும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி விளக்கம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,”அன்சு மாலிகா தற்போது மேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

இன்னும் 4 வருடங்கள் அவர் அங்குதான் இருக்க போகிறார். எனவே அவர் நடிக்க இருப்பதாக வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி மட்டுமே” என்றார்.

Comment here