World

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் – பொதுவெளியில் வந்தார்

Rate this post

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பீஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளார். இதனையடுத்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக வெளியான வதந்திகளுக்கு அதிபர் ஜி ஜிங்பிங் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

 

Comment here