சமையல்

வாழைப்பழம் என்றால் பயந்து ஓடும் குழந்தைகளுக்கு இப்படி கொடுத்து பாருங்க…

Rate this post

வாழைப்பழங்களைக் கொண்டு சுவையான உணவு வகைகள் தயாரிப்பது எப்படி?? இதோ பார்க்கலாம்…

வாழைப்பழ பிரெட்

தேவையான பொருட்கள்
1வு கப்கள் மாவு
வு கப் பிரவுன் ஷுகர்
1 தேக்கரண்டி பேக்கிங்
பவுடர்
1 தேக்கரண்டி பேக்கிங்
சோடா
தேக்கரண்டி
லவங்கப் பொடி
தேக்கரண்டி உப்பு
2 முட்டைகள்
வெண்ணெய், உருக்கி,
குளிர்வித்தது
2 பழுத்த
வாழைப்பழங்கள்,
மசித்தது

செய்முறை
1. ஓவனை 350கு செல்சியஸுக்கு சூடாக்கி, அதில் ஒன்பது அங்குல பிரெட் டின்னில் எண்ணெய் பூசி வைக்கவும்
2. ஒரு பெரிய பாத்திரத்தில், உலர்ந்த இடுபொருட்களை ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
3. மற்றொரு பாத்திரத்தில், முட்டைகள், உருக்கிய வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்,
இதில் உலர்ந்த இடுபொருட்களின் கலவையைக் கொண்டி, நன்றாக சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். அதில் மசித்த வாழைப்பழங்களைப்
போட்டு, நன்கு பிரட்டவும்.
4. இதை ஏற்கனவே தயார் செய்து வைத்த டின்னில் கொட்டி, 40 நிமிடங்களுக்கு பேக்கிங் செய்யவும்.
பிறகு குளிர்வித்து பரிமாறவும்.வாழைப்பழம் பீனட் பட்டர்
தேவையான பொருட்கள்
1 சிறிய வாழைப்பழம்
கப் தயிர்
2 துளி வெணிலா
எசன்ஸ்
1 பெரிய மேசைக்கரண்டி
கோக்கோ
1 பெரிய மேசைக்கரண்டி
பீனட் பட்டர்
கப் பால்
கப் நறுக்கிய, உறைய
வைத்த வாழைப்பழம்

செய்முறை
1. எல்லா இடுபொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் இட்டு மிருதுவாகும் வரை நன்றாக அடித்து கலந்து கொள்ளவும்.

Comment here