Cinema

விஜய்யைத் தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் ராஷ்மிகா…!

Rate this post

தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமானார்.

தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா, தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருகிறது.

இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Comment here