Cinema

விடுமுறையை கொண்டாட ஒன்றாக மாலத்தீவு சென்ற ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா – வைரலாகும் வீடியோ

Rate this post

ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

ஏனென்றால் அப்படத்தில் இருவரின் கெமிஸ்டிரி தாறுமாறாக இருந்தது.

இந்த கிசுகிசு உண்மை என்பது போல டியர் காம்ரேட் படத்தில் முத்த காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என கூறி வந்தனர்.

இந்த ஜோடி தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர்.

விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா மந்தனா ராஷ்மிகா மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டார்.

இருவரும் ஜோடியாக மாலத்தீவு செல்லும் விமானத்தில் ஏறியதால் இவர்களைப் பற்றிய காதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.

Comment here