Tamilnadu

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!

Rate this post

மதுரை வைகை அணையிலிருந்து விநாடிக்கு 7,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தரைப்பாலம் மூழ்கியதையடுத்து வைகை ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Comment here