Tamilnadu

10% இட ஒதுக்கீடுவழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை

Rate this post

Online tamil news

10% இட ஒதுக்கீடுவழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை அனைத்து கட்சி கூட்டம் தமிழக அரசு

வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் உயர்ஜாதியினருக்கான வருமான அடிப்படையில் இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க சட்டமன்ற கட்சிகளின் கூட்டத்தை வரும் 12-ந் தேதி தமிழக அரசு கூட்டியுள்ளது.

Latest breaking news in tamil

10% seat reservation case is an all-party meeting -Tamil Nadu Govt

Comment here