Tamilnadu

14 ம் தேதி பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

Rate this post

மயிலாடுதுறை

நாளை 14 ம் தேத பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி ,கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை 14/11/2022ஒரு நாள் மட்டும் விடுமுறை. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. இரா. லலிதா.இ, ஆ,ப, அவர்கள் அறிவிப்பு.

Comment here