இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி

உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு.

இந்திய நிறுவனம் தயாரித்த Dok-1 Max இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல்.online Tamil News

உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் இருக்கும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்ததால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.