பிரத்யகம்

2ம் திருமணம் புரிவோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை

Rate this post

அரசு ஊழியர்கள் மனைவி/கணவர் உயிருடன் இருக்கும்போது 2ம் திருமணம் புரிந்தால் அது தண்டனைக்குரிய குற்றம்.

2ம் திருமணம் புரிவோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரைக்கப்படும் – தமிழக அரசு.

Comment here