India

2.5 கோடி வாடிக்கையாளர்களை இழந்த- ஜியோ

5/5 - (1 vote)

 

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மார்ச் மாதத்திற்கான வாடிக்கையாளர் குறித்த விவரங்களை வெளியிட்டது.

அதில் ஜியோ மார்ச் மாதத்தில் 12 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது.

கடந்த டிசம்பர், ஜனவரி, மார்ச் ஆகிய மாதங்களில் 2.5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதத்தில் ஏர்டெல் 22 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது.

 

Comment here