திரிபுரா மாநிலத்தில் 5 பாஜக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா

பாஜக கூட்டணியில் உள்ள மேலும் 3 எம்.எல்.ஏக்கள் உட்பட இதுவரை 8 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா

பிப்ரவரி மாதம் திரிபுராவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டம்