Game

71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

Rate this post

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று:
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி… ஏற்கனவே அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன், பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது இந்தியா!

Comment here