India

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு

Rate this post

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு ,முன்னாள் அமைச்சரிடம் விசாரணை

மேற்கு வங்கத்தில் பரேஷ் அதிகாரி கல்வித்துறை இணை அமைச்சராக இருந்தபோது, ஆசிரியர் நியமனங்களில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டில் பரேஷ் அதிகாரியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக பரேஷிடம் நேற்று நவம்பர் 7 அமலாக்கத்துறை பலமணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.

Comment here