Tamilnadu

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்கிறது.

Rate this post

Online tamil news வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்கிறது.

– வானிலை ஆய்வு மையம்

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம்.latest breaking news in tamil

வானிலை அறிக்கை.11.11.2022.

அடுத்த 24 மணி நேரத்திற்க்கான வானிலை அறிக்கை

இலங்கைக்கு தென்கிழக்காக நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து கொண்டு வருகிறது.

இது வடக்கு வடமேற்க்காக நகர்ந்து மன்னார் வளைகுடா வருகை தரும்…

இதன் காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்யும்…

மிக கனமழை பெய்யும் இடங்கள்..

சென்னை காஞ்சிபுரம் வேலூர் திருவள்ளூர் செங்கல்பட்டு கடலூர் மயிலாடுதுறை நாகை திருவாரூர் கும்பகோணம் புதுச்சேரி காரைகால் இராமநாதபுரம் புதுக்கோட்டை திருச்சி தஞ்சாவூர் திண்டுகல் மதுரை தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் மிக கனமழை பெய்யும்….

கனமழை பெய்யும் இடங்கள்…

இராணிபேட்டை சேலம் திருவண்ணாமலை
அரியலூர் பெரம்பலூர் நாமக்கல் கருர் ஈரோடு திருப்பூர் கோயமுத்தூர் தேனி உடுமலைபேட்டை விழுப்புரம் தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

Comment here