Incident

சாலையில் திடீரென பின்னோக்கி சென்ற லாரியால் பரபரப்பு

Rate this post

Latest breaking news in tamil

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வாளையார் ஆர்டிஓ சோதனை சாவடி அருகே லாரி திடீரென பின்னோக்கி சென்று தடுப்புகளை உடைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Online tamil news

எதிர்திசையில் வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Comment here