கிறிஸ்துமஸ், புத்தாண்டை சொந்த ஊருக்கும், சுற்றுலா நகரங்களுக்கு சென்றும் கொண்டாட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் விமான பயணத்துக்கான தேவை அதிகரித்து வருவதால், கட்டணமும் பல மடங்கு உயர்ந்து வருகிறது. இதனால் பன்னாட்டு விமான கட்டணம் மட்டுமின்றி உள்நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது.