சென்னை, கேளம்பாக்கத்தில் திரைப்பட படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு.

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படப்பிடிப்பின்போது விபத்து.

ரோப் கயிறு அறுந்ததில் கீழே விழுந்து படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழப்பு.