ஹஜ் பயணத்திற்கு மார்ச் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு.
இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழக மாநில ஹஜ் குழு, 2023-ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவிப்பு. ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற மார்ச் 10-ந்தேதி என தகவல்.
Leave A Comment